இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தொண்டரை அடித்த விஜயகாந்த் : சேலத்தில் பரபரப்பு

4/20/2016 3:24:16 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

சேலம்: தேமுதிக வேட்பாளர்கள் 104 பேர், மாவட்டச்செயலாளர்களுடன் சேலத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பத்திரிகையாளர், தொண்டர்களை  அடிக்க விஜயகாந்த் கை ஓங்கினார்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி, தமாகவுடன் இணைந்து தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இன்று சேலத்தில்  முகாமிட்டுள்ள விஜயகாந்த், தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து ஆலோசனைக்  கூட்டம் நடத்தினார். 5 ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கூட்டம் ஆரம்பித்தவுடன், தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சேகர், வீடியோகிராபர் ஒருவருடன் மணடத்திற்கு வந்தார். அவர்களை தேமுதிகவினர் தடுத்து நிறுத்தி  உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்தனர். கட்சியின் தலைமை நிர்வாகிகள் உத்தரவின்படி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனிடையே இன்று காலை  11.35 மணிக்கு தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்திற்கு விஜயகாந்த் காரில் வந்து இறங்கியவுடன் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்கள்  அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நோக்கி அடிக்க கையை ஓங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த  அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.இதன்பிறகு மண்டபத்தை நோக்கி நடந்த விஜயகாந்திடம் தனியார் தொலைகாட்சி நிருபர் பேட்டி எடுக்க மைக்கை  நீட்டினார். இதை ஆக்ரோஷத்துடன் தட்டிவிட்டு சென்ற விஜயகாந்தை தொண்டர் ஒருவர் இடித்தபடியே பின்னால் வந்து கொண்டிருந்தார். இதனால் கோபத்தின்  உச்சத்துக்கு சென்ற விஜயகாந்த், தொண்டரை அடித்து தள்ளி விட்டார்.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
  • ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு சென்னையில் பதுங்கியுள்ள குற்றவாளி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் வாட்ஸ் அப்பில் உருக்கமான பேச்சு



  • டூவீலர்கள் மோதி விபத்து: 4 பேர் பலி



  • உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை



  • முதல்வரின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது இளங்கோவன் குற்றச்சாட்டு



  • பொது இடத்தில் புகைப்பிடித்தல் வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



  • மார்ஷல் நேசமணி பிறந்த நாள் என்.ஆர்.தனபாலன் மரியாதை



  • பிரதமர்- முதல்வர் சந்திப்பில் தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • தமிழகத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளைகளை தடுக்க வேண்டும் : காங்கிரஸ் மகளிர் அணி தீர்மானம்



  • சென்னையில் வாக்ஸ் குழும நிறுவனரின் நினைவு நாள் 500 குழந்தைகளுக்கு கல்வி தொகை



  • திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் பீதி கடலுக்கு செல்லவில்லை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]