இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

படம் பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர் கவுண்டமணி கலாய்ப்பு

4/20/2016 2:55:24 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. சவுந்தர் ரித்விகா ஜோடி. கணபதி பாலமுருகன் இயக்குகிறார். டி.கண்ணன் ஒளிப்பதிவு. எஸ்.ஏ.அருணகிரி இசை. ஜே.சண்முகம் தயாரிப்பு. இதன் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தானம் ஆடியோவை வெளியிட்டனர். பிறகு கவுண்டமணி பேசும்போது,’என்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் முழுக்க கேரவேனுக்குள் நடக்கும் கதை என்றார். கேரவேனுக்குள் இரண்டரை மணி நேர கதையை எப்படி எடுப்ப என்றதும் கேரவேனுக்கு உள்ளே, வெளியே, அதன் பயணத்தின்போது கதை நடக்கும். இளஞ்ஜோடிகள் காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட் எல்லாம் இருக்கிறது என்றார்.

இப்போதெல்லாம் படங்கள் ஓடுவதில்லை என்கிறார்கள். எப்படி ஓடும்? படம் பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நிறைய படம் எடுக்கிறார்கள். அதற்கு ஏற்ப தியேட்டர் இல்லை. இதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம்போன்ற திரையுலக அமைப்புகள் கலந்துபேசி கட்டுக்குள் கொண்டு வந்தால் படங்கள் ஓடும்’ என்றார். இயக்குனர்கள் சுசீந்திரன், பேரரசு, ராமதாஸ், நடிகர் ஆரி மற்றும் பட குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் சில
  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



  • ஹாலிவுட் டான்ஸ் மாஸ்டருடன் பணியாற்றும் ஸ்ருதி



  • ஹிரித்திக் கைவிட்டதால் இளம் ஹீரோவுடன் கங்கனா காதல்?



  • தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்?



  • குதிரையேற்ற பயிற்சியின்போது தமன்னாவுடன் ராணா நெருக்கம்



  • படம் தயாரித்து நடிப்பது ஏன்? அருண்விஜய் விளக்கம்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]