இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தேமுதிக வேட்பாளர்களுடன் விஜயகாந்த் திடீர் ஆலோசனை சேலத்தில் இன்று நடந்தது

4/20/2016 2:34:02 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

சேலம்: சேலத்தில் தேமுதிக வேட்பாளர்கள் 104 பேர், மாவட்டச்செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி, தமாகாவுடன் இணைந்து தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.கிருஷ்ணகிரி, தர்மபுரி பிரசாரத்தை முடித்து விட்டு, நேற்று சேலம் மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து விஜயகாந்த் பேசினார். சேலத்தில் முகாமிட்டுள்ள விஜயகாந்த், தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 5 ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 104 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தேமுதிக வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்து அவர்கள் ஆற்ற வேண்டிய ேதர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்’ என்றார்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning
can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

மேலும் சில
  • திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சுற்றிய ஆவடி மாணவர் மீட்பு



  • ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி சுருட்டப்பள்ளி அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு நீர் திறப்பு



  • வாலாஜாபாத் தாலுகாவில் விபத்துகளை தடுக்க தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் வலியுறுத்தல்



  • தக்காளி விலை கிடு கிடு உயர்வு



  • திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் ஏலம்: பின்வாங்கிய வியாபாரிகள்



  • தாம்பரம் தாலுகாவில் புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் புகார்



  • கிணற்றில் மூழ்கி சென்னை ஐடிஐ மாணவர் தம்பியுடன் பலி



  • நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி ஊழியர்கள் ஓட்டம்



  • தஞ்சை தேர்தல் ரத்து விவகாரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக மோதல்



  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]