இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தடை காலம் எதிரொலி மீன், நண்டு விலை விர்... கருவாடுக்கு மவுஸ் கூடியது

4/19/2016 2:29:11 PM
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டக்காரர்கள் - போலீசார் மோதல் 33 கோடி மக்கள் வறட்சியால் பாதிப்பு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் துவங்கி உள்ளதால் மீன், நண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கருவாடுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் துவங்கியுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகு, வலைகளை சரிப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.  ஆனால் நாட்டுப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்கின்றனர். இதனால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. வலையில் சிக்கும் பெரிய வகை மீன்களை மொத்த வியாபாரிகள் கடற்கரையிலேயே நல்ல விலை கொடுத்து வாங்கி சென்று விடுவதால் இரண்டாம் ரக மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

மீன்களின் வரத்து குறைவாக உள்ளதால் மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மார்க்கெட்டில் வழக்கமாக ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட விலை மீன் நேற்று ரூ.250 க்கு விற்பனையானது. ரூ.150க்கு விற்ற ஊளி ரூ.200, ரூ.250 க்கு விற்ற முரல்மீன், கிளக்கான், கடல் நண்டு ரூ.300, ரூ.80க்கு விற்ற சூடைமீன் ரூ.100க்கு விற்பனையானது. இன்னும் மீன்களின் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே மீன்வரத்து குறைவால் கருவாடு விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதனால் ராமேஸ்வரம் மார்க்கெட்டில் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாது, வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கருவாடு வாங்கி செல்கின்றனர்.ராமேஸ்வரம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ நெத்திலி கருவாடு ரூ.200, பண்ணா கருவாடு ரூ.250, நகரை கருவாடு ரூ.150, திருக்கை கருவாடு ரூ.100, சூடை கருவாடு ரூ.80க்கு விற்பனையானது. இந்த நிலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருவாடு வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • தொகுதி பங்கீடு தொடர்பாக புதுச்சேரி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை



  • தீவு திடலில் ஜெ. பொதுக்கூட்டத்தில் கட் அவுட், பேனர் வைத்த அதிமுகவினர் மீது வழக்கு ஐகோர்ட்டில் தேர்தல் அதிகாரி தகவல்



  • வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தொண்டரை அடித்த விஜயகாந்த் : சேலத்தில் பரபரப்பு



  • “100 சதவீதம் வாக்களிக்க ரெடியா’’ ஆவின் பால் பாக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்



  • தாம்பரத்தில் மாவட்ட மமக நிர்வாகிகள் கூட்டம் திமுக வேட்பாளர்கள் பங்கேற்பு



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டக்காரர்கள் - போலீசார் மோதல்



  • சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆந்திராவுக்கு மாற்றம்



  • கூத்தாண்டவர் கோயில் சித்திரை விழா திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி



  • வேதாரண்யம் தொகுதியில் 4வது முறையாக களம் இறங்கும் காங். வேட்பாளர் பி.வி.ராஜேந்திரன்



  • வாக்காளர் ஐ.டி. கார்டில் தலைகீழாக போட்டோ



Facebook

Twitter

Image parppavarkalaivita performers exacerbated kalayppu Goundamani
படம் பார்ப்பவர்களைவிட நடிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர் கவுண்டமணி கலாய்ப்பு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]