இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

திருத்தணி நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிக்கும் வாகனங்கள் : சமூக விரோதிகள் ஊடுருவல்

4/19/2016 2:12:52 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

திருத்தணி: திருத்தணியில் உள்ள மேட்டு தெருவில், கடந்த ஆண்டு நகராட்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது.இந்த 5 கடைகளுக்கும் இன்னும் கதவுகள் அமைக்கப்படாமல் திறந்தவெளி பகுதியாக கட்டப்பட்டு உள்ளது. இந்த வணிக வளாகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி, அதை வாகன நிறுத்துமிடம், நடைபாதைவாசிகள் குடித்தனம் நடத்தும் இடமாகவும், இரவுநேர பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்த வணிக வளாகத்தை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராம திருத்தணி நகராட்சி கிடப்பில் போட்டுள்ளது. இதனால் அந்த 5 கடைகளின் தரைகளும் பெயர்ந்து குண்டு குழியுமாக காட்சி அளிக்கிறது.

‘இந்த வணிக வளாகத்தில் 5 கடைகள் கட்டி முடித்து இன்றுவரை வியாபாரிகளுக்கு வழங்காமல் நகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கதவுகளே இல்லாத அந்த வணிக வளாகம் பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு பயன்பட்டு வருகிறது.எனவே, இந்த வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளுக்கும் கதவுகள் அமைத்து, அந்த வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • 100 வயதை எட்டிய தியாகி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]