இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்

4/9/2025 12:26:07 PM
என்ஐஏ அதிகாரி கொலையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு ஏழை மக்கள் வீடு கட்ட இலவச மணல்: ஆந்திர முதல்வர் அதிரடி

டாக்டர் வசூல்ராஜா எம்பிபிஎஸ், சண்டியர் போன்ற பட டைட்டில்களுக்கு எதிர்ப்பு எழுந்தன. பிறகு வசூல்ராஜா எம்பிபிஎஸ், விருமாண்டி என பெயர்களை மாற்றி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது தெலுங்கு படமொன்றுக்கு போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டோலிவுட் ஹீரோ ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் ‘மென்டல் போலீஸ்’. இதற்குதான் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பி.பாப்ஜி இயக்கி உள்ளார். படத்தின் டைட்டில், மற்றும் ஆட்சேபரமான காட்சிகள் எல்லாவற்றையும் நீக்க வேண்டும். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஸ்ரீகாந்துக்கு கழுத்தில் செருப்புமாலை போட்டு நடுரோட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற காட்சியும் ஆட்சேபரமாக உள்ளது அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஐதராபாத் போலீஸ் சங்கம், பட ஹீரோ காந்துக்குக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் சட்டப்படி விளக்கம் கேட்டு பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்ரீகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தக்க பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் சில
  • இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்



  • 2ம் பாக கதையில் நிக்கி கல்ராணி



  • அனுஷ்கா சர்மா ரகசிய காதல்



  • ‘குற்றப்பரம்பரை’ நான் எடுக்கவில்லை பாரதிராஜாவுக்கு பாலா சூடான பதில்



  • ஒரே நடிகர் நடிக்கும் படம்



  • நடிகைகள் தற்கொலை தடுக்க ராக்கி சாவன்த் யோசனை



  • சோழர்கால குண்டு விளையாட்டு கதை



  • ஜாக்கிசானை நடனம் ஆடவைத்த பெண் டான்ஸ் மாஸ்டர்



  • அசினை தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்குபோடும் மற்றொரு ஹீரோயின்



  • ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்



Facebook

Twitter

Composers capture the hero's hip mole
இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]