இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்

4/9/2025 12:10:48 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

உலகம் முழுவதும் செல்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு புதுமைகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் குரூப்பில் ஏற்கெனவே 100 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றி, தற்போது 256 பேர் வரை என எண்ணிக்கையை உயர்த்தியது.இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்அப்பில் மறையாக்கம் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இதன்மூலம் தகவல்களை யாரும் இடைமறித்து ஹேக் (திருட) செய்ய முடியாது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனர் ஜான்கும் கூறுகையில், ‘தகவல்களை பாதுகாக்க தற்போது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதை அப்டேட் செய்வதன் மூலம் உங்களது தகவல்கள், புகைப்படம், வீடியோ, காணொலி, குரூப்பில் பேசுவது போன்றவற்றை யாராலும் திருட முடியாது, இடைமறித்து பார்க்க முடியாது. ஏன் நாங்களே கூட எடுக்க முடியாது’ என்றார்.

மேலும் சில
  • அமெரிக்காவில் தனது புதிய ஐபோன் எஸ்.இ.



  • மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்வு



  • கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் துறைமுகம்



  • ஹாங்காங்கைச் சேர்ந்த கிராபிக் டிசைனர்



  • ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம்



  • இரண்டாம் உலகப்போர்



  • இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது



  • அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி



  • மான்கள் என்றாலே கொள்ளை அழகு



  • சிரியாவில் 300 தொழிலாளர்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீட்க தீவிர நடவடிக்கை



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]