இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கமுதி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை

3/23/2016 2:56:56 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

கமுதி: கமுதி அருகே இன்று அதிகாலை ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற 3 பெண்களுக்கும் சரமாரி வெட்டு  விழுந்தது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொட்டக்குடியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(27). ஆட்டோ ஓட்டி வருகிறார். கமுதி அருகே அபிராமத்தில் உள்ள  பஞ்சு மில்லில் நேற்று இரவு வேலை முடித்த 3 பெண்களை ஏற்றி கொண்டு இன்று காலை தரைக்குடி கிராமத்திற்கு விக்னேஸ்வரன் வந்தார். தரைக்குடி கிராமம்  அருகே வந்தபோது, ஆம்னி வேனில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. காரிலிருந்து அரிவாள், கத்தியுடன் இறங்கிய கும்பல்  டிரைவர் விக்னேஸ்வரனை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை தடுக்க முயன்ற தரைக்குடியை சேர்ந்த அனீஸ் பாத்திமா, விஜயசாந்தி, விக்னேஷ்வரி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த 3 பேரும் கமுதி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அபிராமம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தொழில் போட்டியால் கொலை  செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • மயிலாப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது: 100 பவுன் பறிமுதல்



  • மாஜி ஐ.ஜி மனைவியின் தங்க வாட்ச் திருட்டு - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை



  • தஞ்சை அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை



  • வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ₹3.85 லட்சம் மோசடி-பெரம்பூரை சேர்ந்தவர் கைது



  • திருவள்ளூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் எரித்து கொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை



  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]