இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்

3/23/2016 2:56:14 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

தாம்பரம்: சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சி, 14வது வார்டான இம்மானுவேல் தெருவில், குடியிருப்பு கட்ட தனியார் ஒருவர் அனுமதி பெற்று,  அங்கு விதிகளை மீறி விடுதி கட்டி வருகிறார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர், நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி  விடுதி கட்டப்படுவதாக கடந்த ஜூன் மாதம் செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து, இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும் சாமுவேல் புகார் அளித்தார்.  இப்புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செம்பாக்கம் நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு குறித்து செம்பாக்கம்  நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.மேலும், புகார்தாரரின் ஆறுதலுக்காக சம்பந்தப்பட்ட இம்மானுவேலுவுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் மட்டும் வழங்கி,  விதிமீறி கட்டப்படும் கட்டிடம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.

இதுகுறித்து புகார்தாரர் கூறுகையில், செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள்  இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.தமிழகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏராளமான  உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இங்குள்ள கழிவுகள் நேரடியாக மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதுபோல் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்ந்து  நடைபெறாமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகின்றனர், இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுகுவேன் என்று  புகார்தாரர் கூறினார்.

மேலும் சில
  • 6 மாதமாக பென்சன் கிடைக்காமல் தவித்துவரும் மாற்றுத் திறனாளிகள்



  • பஸ்சில் சென்ற பெண் கடத்தல்?



  • மாநில நெடுஞ்சாலையில் கார்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்



  • உள்ளகரம், புழுதிவாக்கம் பூங்காவில் சமூக விரோத செயல்கள்



  • பால் விலை தொடர்ந்து உயர்வு : அதிமுக ஆட்சியின் காட்சிகள் மாறவில்லை : விஜயகாந்த் கண்டனம்



  • மதுரவாயல் சர்வீஸ் சாலையில் M1.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு



  • ஏர்போர்ட்டில் கடத்த முயன்ற ஆமைகள் பறிமுதல்



  • நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு - போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்



  • டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்



  • தீரன் சின்னமலை பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]