இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்

3/23/2016 2:55:43 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் நேற்று மாலை தாம்பரம் தொகுதி பாஜ சார்பில், வாக்குச்சாவடி வாரியாக பொதுமக்களிடம் ‘பாஜவுக்கு  ஏன்வாக்களிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும் தாம்பரம் தொகுதி  பொறுப்பாளருமான செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்தாம்பரம் தொகுதி முழுவதும் வரும் சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு  முன், பொதுமக்களை 3 முறை பாஜ நிர்வாகிகள் நேரில் சந்திக்கின்றனர். முதல் முறை, ‘ஏன் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும்?’ என்றும், ‘பாஜ ஆட்சியில்  பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட உள்ளது.

2-வது கட்ட சந்திப்பில், பாஜ ஆட்சியில் தாம்பரம் தொகுதியில் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தவும், மக்கள் சேவைகளை குறிக்கோளாக கொண்ட உள்ளாட்சி  அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் மற்றும் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.கடைசியாக 3-வது முறை பொதுமக்களை  சந்திக்கும்போது, தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வார்டுவாரியாக உள்ள குறைகளை எப்படி நிவர்த்தி செய்வோம் என்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு  பிரசுரங்கள் வழங்கி, அனைத்து வாக்காளர்களின் கருத்துகளையும் கேட்க உள்ளோம் என தாம்பரம் தொகுதி பாஜ நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் சில
  • 6 மாதமாக பென்சன் கிடைக்காமல் தவித்துவரும் மாற்றுத் திறனாளிகள்



  • பஸ்சில் சென்ற பெண் கடத்தல்?



  • மாநில நெடுஞ்சாலையில் கார்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்



  • உள்ளகரம், புழுதிவாக்கம் பூங்காவில் சமூக விரோத செயல்கள்



  • பால் விலை தொடர்ந்து உயர்வு : அதிமுக ஆட்சியின் காட்சிகள் மாறவில்லை : விஜயகாந்த் கண்டனம்



  • மதுரவாயல் சர்வீஸ் சாலையில் M1.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு



  • ஏர்போர்ட்டில் கடத்த முயன்ற ஆமைகள் பறிமுதல்



  • நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு - போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்



  • டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்



  • தீரன் சின்னமலை பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]