இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?

3/23/2016 2:52:26 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆலந்தூர்: சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி லீலாவதி (54).இவர் இன்று அதிகாலை 4  மணியளவில் கழிவறை செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டு வெளிப்புற மதில்சுவரில் ஒரு உருவம் ஏறி. அவரதுவீட்டு  மாடியில் குதித்தது. அது பார்ப்பதற்கு சிறுத்தை புலி போலிருந்ததால், தனது கணவரை எழுப்பி தகவல் கூறினார்.அவர் ஜன்னல் வழியாக வெளியே எட்டி  பார்த்தபோது, எந்த உருவமும் அவரது கண்ணுக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சுந்தர்ராஜன் தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அப்பகுதியில் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். எனினும், அந்த உருவம்  அவர்களுக்கு தென்படவில்லை. வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதாக போலீசார் கூறினர்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning
can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

மேலும் சில
  • 6 மாதமாக பென்சன் கிடைக்காமல் தவித்துவரும் மாற்றுத் திறனாளிகள்



  • பஸ்சில் சென்ற பெண் கடத்தல்?



  • மாநில நெடுஞ்சாலையில் கார்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்



  • உள்ளகரம், புழுதிவாக்கம் பூங்காவில் சமூக விரோத செயல்கள்



  • பால் விலை தொடர்ந்து உயர்வு : அதிமுக ஆட்சியின் காட்சிகள் மாறவில்லை : விஜயகாந்த் கண்டனம்



  • மதுரவாயல் சர்வீஸ் சாலையில் M1.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு



  • ஏர்போர்ட்டில் கடத்த முயன்ற ஆமைகள் பறிமுதல்



  • நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு - போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்



  • டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்



  • தீரன் சின்னமலை பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]