இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

5 வருடமாக ரஜினி பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா

3/23/2016 2:17:53 PM
வட மாநிலங்களை புரட்டி போட்ட பருவமழை - அசாம், பீகார், ஒடிசாவில் கடும் சேதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் - மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களை இயக்கினார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். புதிய படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருக்கும் அவர் தற்போது ரஜினி பற்றி புத்தகம் எழுதுகிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறியது:எனது தந்தை பற்றிய உண்மை பதிவுகளை புத்தகமாக எழுதுகிறேன். சிறுவயதிலிருந்து அவரிடம் எனக்கு கிடைத்த அன்பு, அறிவுரை போன்றவை இதில் அடங்கி இருக்கும். இதுவொரு டைரி குறிப்பு என்றும் கூறலாம். கடந்த 5 வருடமாக எழுதி வருகிறேன். சில நண்பர்கள் படித்தபோது அவர்கள்தான் இதை புத்தகமாக வெளியிட பரிந்துரை செய்தனர். இப்புத்தகத்தில் நகைச்சுவை உணர்வும் பொதிந்திருக்கும். ஆனால் முழுமையாக அது மட்டுமே இருக்காது, ஏனென்றால் நான் நகைச்சுவையான ஆள் கிடையாது. எனக்கு தத்துவங்கள் அதிகம் பிடிக்கும். என் தந்தை நிறைய தத்துவங்களை எனக்கு விளக்கி உள்ளார். அந்த பாணியுடன் கோபம், நன்றியுணர்வு என பல தரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இப்புத்தகம் இருக்கும்.இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.

மேலும் சில
  • காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு



  • தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?



  • காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்



  • காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்



  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]