இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தோழிகளுடன் திரிஷா பிகினி பார்ட்டி

3/23/2016 2:16:37 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

நடிப்பு நடிப்பு என்று ஒரே வட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் தோழிகளுடன் பொழுதை கழிப்பது, வெளிநாட்டுக்கு டூர் பறப்பது என வாழ்க்கையை அனுபவிப்பவர் திரிஷா. காதல், திருமணம் என பிரச்னைகளில் சிக்கினாலும் சோர்ந்துபோகாமல் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நட்சத்திரங்கள் தங்களுக்குள் பார்ட்டி கொடுப்பது வழக்கமாகிவிட்டது. அதற்கு ‘டிரஸ் கோட்’ பாணி பயன்படுத்துகின்றனர். கறுப்பு உடை, வெள்ளை உடை, கோட் சூட், வேட்டி, சட்டை என யூனிபார்மாக ஒரே பாணியில் உடை அணிந்து வரவேண்டும் என பேசிக்கொண்டு அதேபோல் பார்ட்டியில் பங்கேற்கின்றனர்.சமீபத்தில் திரிஷா தனது தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்தார். அவர் விதித்த டிரஸ்கோட் கண்டிஷன் கிளுகிளுப்பானது. நீச்சல் உடையில் வரவேண்டும் என அவர் கூறி இருந்தார். தோழிகளும் நீச்சல் உடையில் வந்தனர். இளமை பொங்கி வழிய பார்ட்டி நடந்தது. அதற்கான புகைப்படங்களை திரிஷாவின் தோழிகள் சிலர் வெளியிட்டுள்ளனர். அதில் பிகினியை மறைக்கும் விதமாக மேலாடை அணிந்துள்ளனர்.

மேலும் சில
  • காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு



  • தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?



  • காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்



  • காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்



  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]