இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் திருப்பூர் கோர்ட் தீர்ப்பு

3/23/2016 2:14:11 PM
வட மாநிலங்களை புரட்டி போட்ட பருவமழை - அசாம், பீகார், ஒடிசாவில் கடும் சேதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் - மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருப்பூர்: திருப்பூரில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கொன்று, கொள்ளையடித்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி (60). இவரது மனைவி தங்கம்(55). தம்பதியர் காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு பகுதியில் வசித்தனர்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி இரவு தங்கம் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கத்தை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 18 பவுன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு, திருப்பூர் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த ஏசுதாஸ் (எ) தாஸ், மாயாண்டி(19), சுப்புராஜ் (24), தங்கராஜ் (20), பிரபாகரன்(21), தங்கராஜன்(26) ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.இந்த தண்டனையை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் சில
  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



  • கல்லல் அருகே குழந்தையுடன் மாயமான பெண் வெட்டி கொலை? - கிணற்றில் உடல்கள் மீட்பு



  • கூலி தொழிலாளி கொலை அதிமுக நிர்வாகிக்கு சிறை



  • சிறையில் தாக்கப்பட்ட விவகாரம் - மனஉளைச்சலால் தூக்கமின்றி தவிக்கும் சமூக ஆர்வலர் பியூஸ்; நள்ளிரவில் ‘அடிக்காதீங்க’ என கதறல்



  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]