இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாக்காளர்களுக்கு வினியோகமா? 45 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கின

3/23/2016 2:08:21 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி: ஸ்ரீ ரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் செக்போஸ்டில் தனி தாசில்தார் பவானி தலைமையிலான பறக்கும்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். காரில் ரூ.13.65 லட்சம் மதிப்பிலான, 45.5 கிலோ எைட கொண்ட வெள்ளி கொலுசுகள் இருந்தன. காரில் வந்த சேலத்தை சேர்ந்த ராஜன் என்பவரிடம் விசாரித்தபோது, திருச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு ஆர்டரின் பேரில் கொலுசுகளை செய்து, கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ரங்கம் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுமதியிடம் ஒப்படைத்தனர். அவர் கொலுசுகளை கருவூலத்தில் ஒப்படைத்தார்.உண்மையில் நகைக்கடைக்கு கொண்டு வரப்பட்டதா, அல்லது வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • மயிலாப்பூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது: 100 பவுன் பறிமுதல்



  • மாஜி ஐ.ஜி மனைவியின் தங்க வாட்ச் திருட்டு - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை



  • தஞ்சை அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை



  • வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ₹3.85 லட்சம் மோசடி-பெரம்பூரை சேர்ந்தவர் கைது



  • திருவள்ளூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் எரித்து கொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை



  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]