இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்

3/23/2016 2:02:51 PM
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி உள்பட ஒரே நாளில் 6 விசேஷங்கள் : கோயில், குளங்களில் பக்தர்கள் குவிந்தனர் ;சிறப்பு அபிஷேக ஆராதனைகள்; முன்னோர் வழிபாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சங்கு தீர்த்த விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.கும்மிடிப்பூண்டியை அடுத்த எலாவூர், ஏழு கல் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் அதிகாரி மணி தலைமையில் போலீசாரும் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லூரில் இருந்து சென்னைக்கு செல்லும் கார் ஒன்றில் கணக்கில் வராத ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், காரில் வந்த சாய்பிரசாத் ரெட்டியிடம் போலீசார் விசாரித்தனர்.அப்போது, சாய்பிரசாத் ரெட்டி தனது குடும்பத்தினருடன் சென்னையில் துணிமணிகள் வாங்குவதற்கு பணத்தை எடுத்து செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருந்ததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சாய்பிரசாத்திடம் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அனுப்பி வைத்தனர்.

மேலும் சில
  • வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ₹3.85 லட்சம் மோசடி-பெரம்பூரை சேர்ந்தவர் கைது



  • திருவள்ளூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் எரித்து கொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை



  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



  • கல்லல் அருகே குழந்தையுடன் மாயமான பெண் வெட்டி கொலை? - கிணற்றில் உடல்கள் மீட்பு



  • கூலி தொழிலாளி கொலை அதிமுக நிர்வாகிக்கு சிறை



  • சிறையில் தாக்கப்பட்ட விவகாரம் - மனஉளைச்சலால் தூக்கமின்றி தவிக்கும் சமூக ஆர்வலர் பியூஸ்; நள்ளிரவில் ‘அடிக்காதீங்க’ என கதறல்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]