இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

3/23/2016 2:02:03 PM
12 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சங்கு தீர்த்த விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆவடி: அம்பத்தூர் ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் சுடலை மணி (33). இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பலருக்கு கடன் கொடுத்துள்ளார் சுடலை மணி. ஆனால் கடனை திருப்பி கொடுத்தபாடில்லை.இந்நிலையில் இவர் நடத்தி வந்த மளிகை கடையின் வாடகை ஒப்பந்தமும் முடிந்தது. கடையை காலி செய்யும்படி உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து வேறு இடத்தில் கடை பார்த்தார் சுடலைமணி. கிடைக்கவில்லை. கடன் கொடுத்தவர்களும் திருப்பி கொடுக்கவில்லை, கடையையும் காலி செய்ய சொன்னதால் விரக்தி அடைந்த சுடலை மணி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இைத பார்த்து அப்பாவும் அவரது தம்பியும் அதிர்ச்சியடைந்து கதறினர்.புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



  • கல்லல் அருகே குழந்தையுடன் மாயமான பெண் வெட்டி கொலை? - கிணற்றில் உடல்கள் மீட்பு



  • கூலி தொழிலாளி கொலை அதிமுக நிர்வாகிக்கு சிறை



  • சிறையில் தாக்கப்பட்ட விவகாரம் - மனஉளைச்சலால் தூக்கமின்றி தவிக்கும் சமூக ஆர்வலர் பியூஸ்; நள்ளிரவில் ‘அடிக்காதீங்க’ என கதறல்



  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]