இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆவடி அருகே மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைப்பு கணவரிடம் விசாரணை

3/23/2016 2:01:07 PM
குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி உள்பட ஒரே நாளில் 6 விசேஷங்கள் : கோயில், குளங்களில் பக்தர்கள் குவிந்தனர் ;சிறப்பு அபிஷேக ஆராதனைகள்; முன்னோர் வழிபாடு

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கர் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் ஜான் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருணா (28). தனியார் கல்லூரி துப்புரவு ஊழியர்.இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வினோஸ் (9) என்ற மகனும், அனிஷா (7) என்ற மகளும் உள்ளனர்.ஜான் குடிப்பழக்கம் உடையவர். நாள்தோறும் வேலை முடிந்ததும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு, அடித்து உதைப்பது வழக்கம்.

இந்நிலையில், ஜான் நேற்று மாலை மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அருணாவிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஜான் வீட்டைவிட்டு வெளியேறி, மீண்டும் அதிகளவில் குடித்துவிட்டு, இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார்.பின்னர் அருணாவை ஜான் அடித்து உதைத்துள்ளார். வீட்டில் இருந்த கெரசினை அருணா மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அருணா உடல் கருகி அலறி துடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இப்புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜானைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முத்தாபுதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

மேலும் சில
  • தஞ்சை அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை



  • வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ₹3.85 லட்சம் மோசடி-பெரம்பூரை சேர்ந்தவர் கைது



  • திருவள்ளூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் எரித்து கொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை



  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



  • கல்லல் அருகே குழந்தையுடன் மாயமான பெண் வெட்டி கொலை? - கிணற்றில் உடல்கள் மீட்பு



  • கூலி தொழிலாளி கொலை அதிமுக நிர்வாகிக்கு சிறை



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]