இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விஜய்க்கு வில்லன் ஆன மகேந்திரன்

3/22/2016 2:19:38 PM
வட மாநிலங்களை புரட்டி போட்ட பருவமழை - அசாம், பீகார், ஒடிசாவில் கடும் சேதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் - மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கிய மகேந்திரன் விஜய்யின் ‘தெறி’ படம் மூலம் நடிகராகிறார். அமைதியான சுபாவம் கொண்ட அவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தெறி பட ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மகேந்திரன் கூறும்போது,’இயக்குனர் அட்லி என்னை அணுகி எனது கதாபாத்திரம், கதையை சொன்னபோது அவரிடம்,’இந்த வேடத்தில் நான் நடிக்க பரிசீலிக்கப்பட்டிருப்பதுபற்றி விஜய்க்கு தெரியுமா? என்றேன்.அதுபற்றி அறிந்து விஜய் சந்தோஷம் அடைந்ததாக இயக்குனர் கூறினார். அதன்பிறகு அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. என்னை ஒரு நடிகனாக இதுவரை கற்பனை செய்துகூட பார்த்தது கிடையாது. அட்லியும், தயாரிப்பாளர் தாணுவும் நடிக்க வேண்டும் என்று என்னை தூண்டினார்கள். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்’ என்றார்.

மேலும் சில
  • காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு



  • தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?



  • காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்



  • காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்



  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]