இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரிச்சாவை கண்டுகொள்ளாத கோலிவுட்

3/22/2016 2:19:18 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

‘மயக்கம் என்ன?’ படத்தில் தனுஷ், ‘ஒஸ்தி’ படத்தில் சிம்பு என ஒரே நேரத்தில் 2 போட்டி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்காபாத்யா. படப்பிடிப்பின்போது பரபரப்பாக பேசப்பட்டார். முதல்நாள் தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்றால் மறுநாள்  சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். இருவருடன் ஒரே சமயத்தில் நடிப்பதுபற்றி ரிச்சாவிடம் அப்போது கேட்டபோது, சாமர்த்தியமாக பதில் அளித்து வம்பில் சிக்காமல் நழுவினார். கிளாமர் காட்சிகளிலும் அப்படங்களில் ஜமாய்த்திருந்தார் ரிச்சா. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிச்சாவுக்கு 2 படங்கள் தவிர புதிய தமிழ் படம் எதிலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் காரணம் புரியாமல் திணறிக்கொண்டிருந்தார்.

‘நீங்கள் குண்டாக இருப்பதால்தான் புதியபட வாய்ப்பு வரவில்லை’ என்று சிலர் கூற உடற்பயிற்சி செய்து வெயிட் குறைத்தார். ஆனாலும் யாரும் வாய்ப்பு தரவில்லை. வங்காள மொழிப்படம், தெலுங்கு என ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்தார். இதற்கிடையில் பாய்பிரண்டுடன் காதல் என்று வம்பிலும் சிக்கினார். கோலிவுட்டில் காணாமல்போன ரிச்சாவுக்கு நேற்று பிறந்த தினம். அவரது ஹீரோக்கள் தனுஷ், சிம்பு யாராவது வாழ்த்து சொன்னார்களா என்று விசாரித்தபோது யாரும் வாழ்த்து சொன்னதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. தமிழில் நல்லதொரு இடத்தை பிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த ரிச்சா ஏமாற்றத்துடன் இருக்கிறாராம்.

மேலும் சில
  • செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா



  • ஷிவ்தா படத்துக்கு இரண்டு பாகங்கள் தயார்



  • அதிர்ஷ்டத்தை சோதிக்க வரும் யாமி



  • லண்டனில் ராதிகா ஆப்தே ரெஸ்ட்



  • காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு



  • தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?



  • காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்



  • காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்



  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]