இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சசிகுமாருக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்

3/18/2016 2:52:12 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

படத்துக்கு படம் 2 அல்லது 3 ஹீரோயின்கள் நடிக்கத் தொடங்கிவிட்டனர். அடுத்து சசிகுமார் நடிக்கும் ‘வெற்றிவேல்’ படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா, வர்ஷா என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணியாற்றிய வசந்தமணி இப்படத்தை எழுதி இயக்குகிறார். காதல், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் காமெடி, ஆக்‌ஷனும் கலந்திருக்கிறது. முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா நடிக்கின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு. டி.இமான் இசை. ஆர்.ரவீந்திரன் தயாரிப்பு. தஞ்சாவூர், பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது.

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]