இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஸ்ரேயாவுக்கு திடீர் வாய்ப்பு கைகொடுக்குமா?

3/18/2016 2:51:53 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

சில வருடங்களுக்கு முன் கால்ஷீட் கொடுக்க அவகாசம் இல்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு என பறந்துகொண்டிருந்தார் ஸ்ரேயா. திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. கடந்த 3 ஆண்டாகவே ஆண்டுக்கு ஒரு படம் என வேற்றுமொழிகளில் தலைகாட்டி வந்தார். தமிழைப் பொறுத்தவரை கடந்த 2011ம் ஆண்டு ‘ராஜபாட்டை’ படத்தில் நடித்ததற்கு பிறகு புதிய தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை. தற்போது ‘பாகுபலி 2’ம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணாவின் மனைவியாக அவர் நடிக்க உள்ளார். இந்நிலையில்  மும்பையில் ராணாவுக்கு ஸ்ரேயா சமீபத்தில் இரவு விருந்து கொடுத்ததாக பாலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.அனுஷ்கா, தமன்னா ஏற்கனவே பாகுபலி 2வில் நடித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக ஸ்ரேயாவுக்கு அமைந்த இந்த வாய்ப்பு அவருக்கு புதுபட வாய்ப்புகளை பெற்றுத்தருமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பாகுபலி 2ம் பாகத்தின் டீசர் தசரா தினத்தன்று வெளிவரவுள்ளது. அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது.

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]