இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நயன்தாரா விலகல்: பார்வதி என்ட்ரி

3/18/2016 2:51:18 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’ படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அடுத்து ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’ மற்றும் 2 தெலுங்கு படம் என 4 படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகை ரேவதி இயக்க உள்ளார். இதில் நடிக்க சில ஹீரோயின்கள் தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்தனர். நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பட குழு விரும்பியது. நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். ‘கைவசம் நிறைய படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை’ என நயன்தாரா தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. இவர் விலகியதையடுத்து பார்வதியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் நடிக்க சம்மதித்தார்.

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]