இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சூரி படத்தில் மும்பை மாடல் குத்தாட்டம்

3/17/2016 3:37:27 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

பொன்மனம்’, ‘என் புருசன் குழந்தை மாதிரி’, ‘சுறா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் அடுத்து இயக்கும் படம் ‘பாக்கணும்போல இருக்கு’. பரதன் ஹீரோ. அன்சிபா ஹீரோயின். காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து உருவாகி வரும் இதில் சூரி, கஞ்சா கருப்பு புதிதாக காமெடி கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் நடித்த பல படங்களில் காமெடி டிராக் எழுதியவர் இயக்குனர் ராஜ்குமார். இவர் முதன்முறையாக சூரிக்கு இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் எழுதி இருக்கிறார். கவர்ச்சிக்கும் படத்தில் இடம் தரவேண்டும் என்று ஆலோசனை எழுந்ததையடுத்து மும்பை பறந்த இயக்குனர் மாடல் அழகி பூஜாவை தேர்வு செய்து வந்தார். அவருக்காக ‘குப்பம்மா மகளே எப்பம்மா வச்சிக்கலாம்..’ என்ற குத்து பாடலும் எழுதினார் இயக்குனர். இப்பாடலுக்கு பூஜாவின் குத்தாட்டம் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அருள்தேவ் இசை. துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பு.

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]