இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கார்த்தி என்னை கண்டுகொள்ளவில்லை : தமன்னா பேட்டி

3/17/2016 3:36:37 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியது:தமிழில் நடித்துள்ள ‘தோழா’ திரைக்கு வரவுள்ளது. முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தாலோ அவர் நடிக்கவில்லை. என்னை தேர்வு செய்தார்கள். இது பிரெஞ்ச் படமான ‘இன்டச்சபிள்ஸ்’ படத்தின் ரீமேக் கிடையாது. அதனை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றி பலரும் கூறினார்கள். ஒரிஜினல் படத்தை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். அப்படி பார்த்தால் காட்சிகளில் அந்த கதாபாத்திரம்தான் ஞாபகத்தில் வரும்.

படப்பிடிப்பில் பங்கேற்கும்போதெல்லாம், ‘நீங்கள் பார்க்க அழகாக இருக்கிறீர்கள்’ என்று நாகார்ஜுனா என்னை பாராட்டுவார். இயக்குனர் வம்சி, நடிகர் கார்த்தி என்னை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள். ‘பாகுபலிக்கும் தோழாவுக்கும் இடையே நீண்ட இடைவெளி விட்டது ஏன்?’ என்கிறார்கள். ஒரே சாயலில் படங்கள் நடிக்க விரும்பாததுதான் காரணம். ‘பாகுபலி 2’ம் பாகத்தில் எனக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் கிடையாது. ஆனால் ‘பாகுபலி’ முதல் பாகம் என் வாழ்வில் மேஜிக் நிகழ்த்தியது.

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]