இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சமந்தா எளிதில் பழகும் குணம் கொண்டவர்

3/17/2016 3:09:16 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

சமந்தா எளிதில் பழகும் குணம் கொண்டவர். படப்பிடிப்பில் ஹீரோக்கள் முதல் கடைசி நடிகர் வரை நட்புடன் பழகுவார். குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். படப்பிடிப்பு நேரத்தில் அவரை பார்க்க யாராவது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தால் உடனே குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்து விடுவார். தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த மகேஷ்பாபுவை காண அவரது குழந்தை  சித்தாரா வந்தார். சமந்தாவுக்கு குழந்தையை அறிமுகம் செய்துவைத்தார் மகேஷ். கொஞ்சி கொஞ்சி பேசி சித்தாராவை தன் பாசவலைக்குள் இழுத்துக்கொண்டார் சமந்தா. இப்ேபாதெல்லாம் ஷூட்டிங் சென்றால் சமந்தாவை பார்க்கத்தான் முதலில் ஓடுகிறாராம் சித்தாரா. அவருக்கு சாக்லேட் கொடுத்து பாசப்பிணைப்பை அதிகப்படுத்திக்கொள்கிறார் சமந்தா.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
  • ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்



  • ரஜினி வசனத்தில் பேன்டசி படம்



  • ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு



  • காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்



  • சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்



  • நடிப்பு பயிற்சியுடன் விவசாயம் கற்ற டெக்னீஷியன்



  • நானி ஷூட்டிங்கில் கதறி அழுத நிவேதா



  • 5 வருடத்துக்கு பிறகு இணையும் ஜோடி



  • ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே



  • என் வாழ்வில் 2 ஆண்கள் எமி ஜாக்ஸன் ஓபன் டாக்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]