காங்கிரஸ் சேவாதள மாநில நிர்வாகிகள் நியமனம்
3/15/2016 3:22:26 PM
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் குங்பூ விஜயன் பரிந்துரையின் பேரில், தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய சேவாதள தலைவர் மகேந்திர ஜோஷி ஆகியோரின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: ஆலோசகர்கள் : மேயூப் சர்தார், பி. பாஷ்யம், தளபதி மாணிக்கம், மாநில துணைத் தலைவர்: பி. பாண்டு, மாநில மகிளா அமைப்பாளர்: வி.சாகுந்தல வேங்கடாசலம்
மாநில அமைப்பாளர்கள்: பி.எம்.ஜெகதீசன், ஆர்.பாலம்மாள், வேம்பு ஸ்ரீனிவாசன் ஜி. வேணுகோபால் ரெட்டி, மாநில அமைப்புச் செயலாளர்கள்: எம். மும்தாஜ் மாலிக், எம். கனிகண்ணன், ஏ.ஜி.எம். சுப்ரமணியன், வீரபாண்டியன், எஸ். சுமதி செல்வம், ஜி. மோகன், கே. காமராஜ், எம். கோபால், டி. கணபதிராஜன், எஸ். செந்தில் குமார், இப்ராஹீம், ஏ. ஜெபமணி, வி. ஜெயலஷ்மி, ஆர். ஐயா துரை, மாநில கன்வீனர்கள் : டென்னிஸ் ஏ. செல்வராஜ், ஆர். பன்னீர்செல்வம், பி. தங்கம், எம். நடராஜன், எம். தீபக் தீரன், இப்ராஹீம், ஜென்ஸ். இமானுவேல், எஸ். ராஜா (ராஜா முகம்மது). மாவட்டத் தலைமை அமைப்பாளர்கள்: எஸ். வினோத் வடசென்னை, ஆர். சாலமன் மத்திய சென்னை, வி.சேகர் தென் சென்னை, வி.எஸ். இளங்கோவன் திருவள்ளுர் வடக்கு, என். சையத் கலாமுல்லா திருவள்ளுர் தெற்கு, என். சரவணன் காஞ்சிபுரம் வடக்கு, என். ஜெய்பால் காஞ்சிபுரம் தெற்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.