இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழக அரசின் 2 அரசாணை ரத்து ஐகோர்ட் உத்தரவு

3/15/2016 3:22:02 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்களை நியமிக்க அரசு தடை விதித்தது. இதை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முமுவதும் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிகள், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தது.  இந்த வழக்கை, நீதிபதி அரிபரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் விசாரித்தார். தனியார் அரசு பள்ளிகள் சார்பாக, வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜராகி, அரசின் 2 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை நீதிபதி ஏற்று கொண்டு, 2 அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி தீர்ப்பில், பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படாததால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் பணிகள் குவிந்துள்ளது. இந்த அரசாணைகள் சட்டவிரோதமானது. அவைகளை ரத்து செய்கிறேன்’ என்றார்.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]