இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

3/15/2016 3:17:10 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது.மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 4 தொடங்கி 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு பாகங்களாக நடத்தப்படுகிறது. 4ம் தேதி வாக்குப்பதிவுக்கான அறிவிப்பாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 11ம் தேதி வாக்குப்பதிவுக்கான அறிவிப்பாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து 11ம் தேதி வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 22ம் தேதி நடைபெறும்.

மார்ச் 26ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 11ம் தேதி மேற்கு மிட்னாபுர், பன்குரா, புர்த்வான் மாவட்டங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வாக்குசாவடிகளில் சாதாரண கேமிரா, வீடியோ கேமிரா மற்றும் வெப்கேமிரா பொருத்தப்படும் என மாநில கூடுதல் தலைமை தோ்தல் அிதகாரி சர்கார் தெரிவித்தார். 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் தங்களது பணியை தொடங்குவார்கள் என சர்கார் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலை போக்க இருகட்சி தலைவர்களும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • காஷ்மீர் வைஷ்ணவதேவி பல்கலை கழகத்தில் ரூ. 300 கோடி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தவறிய திரிணாமுல் எம்எல்ஏ



  • நடத்தை விதி மீறல் விவகாரம் முதல்வர் மம்தா பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு : தலைமை செயலர் விளக்கத்தை ஏற்க மறுப்பு



  • ஜூன் 10ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் முன்பதிவு ரத்து



  • விஜய் மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட முடிவு அமலாக்கத்துறை அதிரடி



  • தேர்தல் அதிகாரியை மிரட்டிய நடிகை மீது வழக்கு பதிவு



  • மேற்கு வங்கத்தில் அடுத்த இரண்டு கட்ட தேர்தலில் 107 வேட்பாளர் கோடீஸ்வரர் 128 பேர் மீது கிரிமினல் வழக்கு



  • திருப்பதிக்கு பக்தர்கள் செலுத்திய 1311 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்



  • 2ம் கட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குபதிவு மேற்கு வங்கத்தில் 11 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் பாஜ கோரிக்கை



  • மேற்கு வங்கத்தில் மோடி பேச்சை கேட்க ஆளே கிடையாது முதல்வர் மம்தா அட்டாக்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]