இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

5 அடி ஆழத்துக்குள் பனிச்சரிவில் சிக்கிய போலீஸ்காரர் உயிருடன் மீட்பு காஷ்மீரில் பரபரப்பு

3/15/2016 3:16:22 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 5 அடி ஆழத்துக்குள் பனிச்சரிவில் சிக்கிய போலீஸ்காரரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் கூப்வாரா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. எங்குபார்த்தாலும் பனி உறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கூப்வாரா-தங்தார் சாலையில் நேற்று தலைமை காவலர் அர்ஷாத் மிர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அர்ஷாத் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.

சுமார் 5 அடி ஆழத்துக்குள் உறைபனியில் அர்ஷாத் சிக்கி கொண்டார். உடன் இருந்தவர்கள் உடனடியாக ராணுவ தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். மீட்பு குழுவினர் விரைந்து வந்து அர்ஷாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் துரிதமாக செயல்பட்டு அர்ஷாத்தை மீட்டனர்.

உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நினைவு திரும்பியது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக பனிபொழிவு காரணமாக விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கூப்வாரா-தங்தார் சாலை மூடப்பட்டுள்ளது. கூப்வாரா பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பனிச்சரிவில் சிக்கி தவித்த 73 பேரை ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • காஷ்மீர் வைஷ்ணவதேவி பல்கலை கழகத்தில் ரூ. 300 கோடி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தவறிய திரிணாமுல் எம்எல்ஏ



  • நடத்தை விதி மீறல் விவகாரம் முதல்வர் மம்தா பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு : தலைமை செயலர் விளக்கத்தை ஏற்க மறுப்பு



  • ஜூன் 10ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் முன்பதிவு ரத்து



  • விஜய் மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட முடிவு அமலாக்கத்துறை அதிரடி



  • தேர்தல் அதிகாரியை மிரட்டிய நடிகை மீது வழக்கு பதிவு



  • மேற்கு வங்கத்தில் அடுத்த இரண்டு கட்ட தேர்தலில் 107 வேட்பாளர் கோடீஸ்வரர் 128 பேர் மீது கிரிமினல் வழக்கு



  • திருப்பதிக்கு பக்தர்கள் செலுத்திய 1311 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்



  • 2ம் கட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குபதிவு மேற்கு வங்கத்தில் 11 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் பாஜ கோரிக்கை



  • மேற்கு வங்கத்தில் மோடி பேச்சை கேட்க ஆளே கிடையாது முதல்வர் மம்தா அட்டாக்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]