இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மே.வங்கத்தில் அரசு சாதனை விளம்பரங்களை மறைக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

3/15/2016 3:15:26 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

புதுடெல்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மார்ச் 4ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் ஏப்ரல் 4 தொடங்கி 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இருப்பினும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கு மம்தா பானர்ஜியின் சாதனைகளை விளக்கும் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் வந்தன. இதை தொடா்ந்து அரசின் சாதனை விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சி  பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினர். அப்போது அரசு துறை கட்டிடங்களில் அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள் இடம் பெற்றிருப்பதை எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டின. மார்ச் 4 முதல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்தாலும் அதை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கட்சி பிரதிநிதிகள் புகார் கூறியதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் சில
  • காஷ்மீர் வைஷ்ணவதேவி பல்கலை கழகத்தில் ரூ. 300 கோடி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தவறிய திரிணாமுல் எம்எல்ஏ



  • நடத்தை விதி மீறல் விவகாரம் முதல்வர் மம்தா பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு : தலைமை செயலர் விளக்கத்தை ஏற்க மறுப்பு



  • ஜூன் 10ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் முன்பதிவு ரத்து



  • விஜய் மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட முடிவு அமலாக்கத்துறை அதிரடி



  • தேர்தல் அதிகாரியை மிரட்டிய நடிகை மீது வழக்கு பதிவு



  • மேற்கு வங்கத்தில் அடுத்த இரண்டு கட்ட தேர்தலில் 107 வேட்பாளர் கோடீஸ்வரர் 128 பேர் மீது கிரிமினல் வழக்கு



  • திருப்பதிக்கு பக்தர்கள் செலுத்திய 1311 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்



  • 2ம் கட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குபதிவு மேற்கு வங்கத்தில் 11 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் பாஜ கோரிக்கை



  • மேற்கு வங்கத்தில் மோடி பேச்சை கேட்க ஆளே கிடையாது முதல்வர் மம்தா அட்டாக்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]