இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னையை விளக்கும் கதையில் மானஸா

3/15/2016 3:10:25 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி அலசுகிறது ‘சண்டிக் குதிரை’ படம். இதுபற்றி இயக்குனர் கூறியது:விஞ்ஞான வளர்ச்சியில் நன்மை, தீமை கலந்து இருக்கிறது. மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட செல்போன் இன்று வேறு பரிமாணத்துக்கு மாறிவிட்டது.  செல்ஃபி மோகத்தில் விளையும் பிரச்னைகள்தான் திரைக்கதையின் முக்கிய அம்சம். புதுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. காமெடி கலந்த திகில் கதையாக இது உருவாகிறது. நாயகனாக ராஜ்கமல் நடிக்க நாயகியாக மானஷா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வீரா ஒளிப்பதிவு. பாடல்-இசை வாரஸ்ரீ. சன்மூன் கம்பெனி தயாரிப்பு.இவ்வாறு இயக்குனர் கூறினார்.

மேலும் சில
  • புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா



  • சூர்யா வேடத்தில் நடிக்க சல்மான்-ஹிருத்திக் ஆர்வம்



  • நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல்



  • நயன்தாரா கிளாமருக்கு திடீர் டிமான்ட்



  • ‘கபாலி’ படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்



  • சாய்பல்லவி பட சர்ச்சை அரசு விருது குழு மீது இயக்குனர் பாய்ச்சல்



  • அரவிந்த்சாமி வேடம் என்ன? சொல்ல மறுக்கும் இயக்குனர்



  • விஷால் படத்துக்கு விமோசனம்



  • தோல்வி படங்கள் அதிகம் தருகிறார் சமந்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்



  • எமியுடன் காதல் தோல்வி: தவிப்பில் ஹீரோ



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]