இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஒரே நேரத்தில் தனுஷ்-சிம்புவை இயக்கும் இயக்குனர்

3/15/2016 3:09:56 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வந்தார் கவுதம் மேனன். ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் காட்சிகளையும், பேட்ச் ஒர்க்கையும் சிம்பு முடிக்க வேண்டி இருந்தது. இதையடுத்து கவுதம் மேனன் படத்திலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு அப்படத்தின் பணிகளை முடிக்க சென்றார். இதனால், ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பை சற்று தள்ளிப்போட வேண்டிய சூழல் எழுந்தது.‘கொடி’ படத்தில் நடித்து வந்த தனுஷ் அடுத்து வெற்றி மாறனின் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துகொண்டிருந்தது. அந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து தனது கால்ஷீட்டை கவுதம் மேனனுக்கு ஒதுக்கி தந்தார் தனுஷ். வெற்றி மாறன் படம் தள்ளிவைக்கப்பட்டது சிலருக்கு ஷாக்காகவும், கவுதம் மேனன் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது சிலருக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் ‘இது நம்ம ஆளு’ பணிகளை முற்றிலுமாக முடித்துவிட்டு சிம்பு திரும்பியதும், ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பையும் நடத்த கவுதம் மேனன் திட்டமிட்டிருக்கிறார். இதில் தனுஷூக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின் நடிக்கிறார்.

மேலும் சில
  • புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா



  • சூர்யா வேடத்தில் நடிக்க சல்மான்-ஹிருத்திக் ஆர்வம்



  • நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல்



  • நயன்தாரா கிளாமருக்கு திடீர் டிமான்ட்



  • ‘கபாலி’ படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்



  • சாய்பல்லவி பட சர்ச்சை அரசு விருது குழு மீது இயக்குனர் பாய்ச்சல்



  • அரவிந்த்சாமி வேடம் என்ன? சொல்ல மறுக்கும் இயக்குனர்



  • விஷால் படத்துக்கு விமோசனம்



  • தோல்வி படங்கள் அதிகம் தருகிறார் சமந்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்



  • எமியுடன் காதல் தோல்வி: தவிப்பில் ஹீரோ



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]