இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கெஸ்ட் ரோலில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?

3/15/2016 3:08:55 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

80களில் ரஜினி, கமல் போன்றவர்கள் சக நட்சத்திரங்கள் அல்லது இயக்குனர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களது படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பதுண்டு, அன்புள்ள ரஜினிகாந்த், பரீட்சைக்கு நேரமாச்சு படங்களில் இதுபோல் நடித்துள்ளனர். படத்திற்கு இதைவொரு வியாபார யுக்தியாக சிலர் மாற்றிக்கொண்டு அணுகியபோது கெஸ்ட் ரோல் கதாபாத்திரங்களில் நடிப்பதை மூட்டை கட்டி வைத்தனர். ‘மகளிர் மட்டும் படத்தை கமலே தயாரித்திருந்தார். இதில் நாசர் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் கமல் நடித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதிய படமொன்றில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் கமல். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் அவர் நடித்த காட்சிகள் படமானது. சிவாஜியின் குடும்ப நண்பர் கமல், பிரபுவுடன் நெருக்கமான நட்பும் கொண்டிருப்பதால் அவரது வேண்டுகோளை கமல் உடனடியாக ஏற்றுக்கொண்டார். கமலுடன் பிரபு இணைந்து நடித்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அமுதன் இயக்கினார். மீசை இல்லாமல் புதிய தோற்றத்தில் படப்பிடிப்புக்கு வந்த கமலை பிரபு, துஷ்யந்த் வரவேற்றனர்.

மேலும் சில
  • புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா



  • சூர்யா வேடத்தில் நடிக்க சல்மான்-ஹிருத்திக் ஆர்வம்



  • நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல்



  • நயன்தாரா கிளாமருக்கு திடீர் டிமான்ட்



  • ‘கபாலி’ படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்



  • சாய்பல்லவி பட சர்ச்சை அரசு விருது குழு மீது இயக்குனர் பாய்ச்சல்



  • அரவிந்த்சாமி வேடம் என்ன? சொல்ல மறுக்கும் இயக்குனர்



  • விஷால் படத்துக்கு விமோசனம்



  • தோல்வி படங்கள் அதிகம் தருகிறார் சமந்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்



  • எமியுடன் காதல் தோல்வி: தவிப்பில் ஹீரோ



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]