இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்க வந்த பெண் கைது

3/14/2016 3:07:04 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

சென்னை: தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவி கலைச்செல்வி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது கலைச்செல்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘’ தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு 2 மாதங்கள் மதுக்கடைகள், பார்களை முழுமையாக மூடவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கடந்த 7ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கேட்பதற்காகவும் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் வந்தேன்’ என்றனர்.

மேலும் சில
  • மனைவியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு அரிசிக்கடைக்காரர் வெட்டிக் கொலை



  • அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : ஒடிசா வாலிபர் கைது



  • தனியார் பஸ்சில் கடத்தப்பட்ட லேப்டாப், டி சர்ட்டுகள் பறிமுதல்



  • பறக்கும்படை வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் வாட்ச் பறிமுதல்



  • நியூ ஆவடி சாலையில் பணம் கேட்டு மருத்துவ மாணவருக்கு சரமாரி வெட்டு வழிப்பறி கும்பல் அட்டூழியம்



  • வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை : அண்ணா சாலையில் பரபரப்பு



  • காருக்குள் நடந்த கொடூரம் பேராசிரியையின் அக்கா கணவர் குத்திக்கொலை டிரைவர் உள்பட 3 பேர் கைது



  • கைதிகளுக்கு போதைபொருள் சப்ளை திகார் சிறை வார்டன் கைது



  • பெரம்பலூர் வங்கியில் ரூ. 2.19 கோடி முறைகேடு: மேலாளர் சிறையிலடைப்பு



  • வீட்டை பூட்டி தீ வைத்து வக்கீலை குடும்பத்துடன் கொல்ல முயற்சி



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]