இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம் அடுத்த 4 போட்டிகள் மிக முக்கியமானது மோர்டசா உற்சாகம்

3/14/2016 2:54:25 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

தர்மசாலா: உலக கோப்பை டி20 தகுதி சுற்றில் நேற்று இரவு நடந்த போட்டியில், ஓமன் அணியை வங்கதேசம் வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர் 10 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறியது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அடங்கிய பிரிவில் வங்கதேசம் இடம்பிடித்தது. இது குறித்து வங்கதேச கேப்டன் மோர்டசா கூறுகையில், ‘‘தமீம் இக்பாலுக்கு நன்றி. கடைசி 3 போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். மற்ற வீரர்கள் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். தமீமின் பார்ம் தொடரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்து எங்கள் முன் உள்ள மிகப்பெரிய 4 போட்டிகளில் கவனம் செலுத்துவோம். இதில், தவறு செய்ய மாட்டோம். நன்றாக விளையாட வேண்டும் என்றால், பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்,’’  என்றார். 103 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற தமீம் இக்பால் கூறுகையில், ‘‘அடுத்த ஸ்டேஜ் மிக முக்கியமானது. அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. எனது பார்ம் தொடரும் என நம்புகிறேன்,’’ என்றார். ஓமன் கேப்டன் சுல்தான் அகமது கூறுகையில், ‘‘தமீமின் இன்னிங்ஸ் மாறுபட்டது. இந்த சம்மர் எங்களுக்கு சிறப்பானது. அதனால்தான் இந்த அளவுக்காவது முன்னேறி வந்துள்ளோம்,’’ என்றார்.

மேலும் சில
  • சன் ரைசர்ஸ் அபார வெற்றி பிபுல் சர்மாவுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு



  • மும்பை சிறுவர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஸ்டெயின்



  • பெட் கோப்பை டென்னிஸ் பைனலில் செக். குடியரசு



  • டெல்லியிடம் பெங்களூர் சரண் இதுபோன்ற நாள் வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன் டிகாக் உற்சாகம்



  • ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய ஜிம்னாஸ்ட் வரலாறு படைத்தார் திபா கர்மாகர்



  • தேர்வுக்குழு தலைவராக இன்சமாம் ஐசிசி தலைவர் வரவேற்பு



  • ஜடேஜா திருமணத்தில் துப்பாக்கி சூடு விசாரித்து அறிக்கை அளிக்க போலீசுக்கு உத்தரவு



  • பஞ்சாப்பை பஞ்சராக்கி டெல்லி முதல் வெற்றி மில்லர் விக்கெட்டை எடுத்தது திருப்புமுனை ஆட்டநாயகன் அமித்மிஸ்ரா பேட்டி



  • ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டம் முதல் வெற்றியை ருசிக்குமா சன் ரைசர்ஸ்?



  • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்; பெடரர், வாவ்ரிங்கா தோல்வி



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]