இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவில் எங்கள் பணி என்ன என்பது தெரியும் பாக். பெண்கள் அணி கேப்டன் சனா மிர் பேட்டி

3/14/2016 2:53:56 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக, நீண்ட இழுபறிக்கு பின் பாகிஸ்தான் பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிகள், இந்தியா வந்துள்ளன. ஆண்கள் அணி கொல்கத்தாவிலும், பெண்கள் அணி சென்னையிலும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பெண்கள் அணி கேப்டன் சனா மிர் அளித்த பேட்டி: நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாடத்தான் வந்துள்ேளாம். எங்கள் பணி என்ன என்பதில் நாங்கள் மிக தெளிவாக உள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்தான் மிகவும் பதற்றமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலக கோப்பையில் எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும். பாகிஸ்தான் ஆண்கள் அணியால் அதை செய்ய முடியவில்லை. இதனால் இது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விராத் கோஹ்லி சிறந்த வீரர். எனினும் டோனிதான் என்னை அதிகம் கவர்ந்துள்ளார். ஏனெனில் இந்திய அணியை அவர் வழி நடத்தும் விதம், களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அவரை அவரே கையாளும் விதம் தான். ேடானி மிகச் சிறந்த கேப்டன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • சன் ரைசர்ஸ் அபார வெற்றி பிபுல் சர்மாவுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு



  • மும்பை சிறுவர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஸ்டெயின்



  • பெட் கோப்பை டென்னிஸ் பைனலில் செக். குடியரசு



  • டெல்லியிடம் பெங்களூர் சரண் இதுபோன்ற நாள் வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன் டிகாக் உற்சாகம்



  • ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய ஜிம்னாஸ்ட் வரலாறு படைத்தார் திபா கர்மாகர்



  • தேர்வுக்குழு தலைவராக இன்சமாம் ஐசிசி தலைவர் வரவேற்பு



  • ஜடேஜா திருமணத்தில் துப்பாக்கி சூடு விசாரித்து அறிக்கை அளிக்க போலீசுக்கு உத்தரவு



  • பஞ்சாப்பை பஞ்சராக்கி டெல்லி முதல் வெற்றி மில்லர் விக்கெட்டை எடுத்தது திருப்புமுனை ஆட்டநாயகன் அமித்மிஸ்ரா பேட்டி



  • ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டம் முதல் வெற்றியை ருசிக்குமா சன் ரைசர்ஸ்?



  • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்; பெடரர், வாவ்ரிங்கா தோல்வி



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]