இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சிவகார்த்திகேயன் படத்துக்கு சூர்யா லொகேஷன்

3/14/2016 2:51:59 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

‘ரஜினி முருகன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘ரெமோ’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். கோடைக்கால இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விசாகப்பட்டிணத்தில் சூர்யாவின் ‘சிங்கம் 3’ படப்பிடிப்பு நடந்தது. அதே பகுதியில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் பட தொடக்கம் நல்ல முறையில் நடந்திருப்பதே பாதி வேலை முடிந்ததுபோல் ஆகும். இது பொழுதுபோக்கு படமாக உருவாகும். இந்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் சில
  • ஒரே நடிகர் நடிக்கும் படம்



  • நடிகைகள் தற்கொலை தடுக்க ராக்கி சாவன்த் யோசனை



  • சோழர்கால குண்டு விளையாட்டு கதை



  • ஜாக்கிசானை நடனம் ஆடவைத்த பெண் டான்ஸ் மாஸ்டர்



  • அசினை தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்குபோடும் மற்றொரு ஹீரோயின்



  • ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்



  • தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை



  • மறுஜென்ம கதையில் சிருஷ்டி



  • விஷாலுடன் இணைந்தார் வடிவேலு



  • ‘காக்கா முட்டை’ இயக்குனருக்காக தமிழ் கற்கும் ரித்திகா



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]