இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

13 வயது சிறுமிக்கு அம்மாவான அமலா பால்

3/14/2016 2:51:38 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

‘நில் பேட்டி சன்னாடா’ இந்தி படம் ரீமேக்காக தமிழில் உருவாகிறது ‘அம்மா கணக்கு’. தனுஷ் தயாரிக்கிறார். இதில் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார் அமலாபால். இதுபற்றி அவர் கூறியது:. நில் பேட்டி சன்னாடா படத்தை பார்த்தேன். அதில் வரும் அம்மா வேடம்போல் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அப்போது என்னை தொடர்பு கொண்ட தனுஷ், தமிழில் அப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும், அம்மா வேடத்தில் நடிக்க விருப்பமா என்றும் கேட்டார். எதிர்பார்த்த வேடம் கிடைத்ததால் ஏற்றுக்கொண்டேன்.

முன்னதாக இதுபற்றி எனது கணவர் விஜய்யிடம் கூறினேன். முதலில் தயங்கினார். ஸ்கிரிப்ட் சொன்னபோது ஓகே சொன்னார். விஜய்யிடம் நான் நடிக்கும் ஒவ்வொரு படம் பற்றியும் ஆலோசிப்பேன். கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் சுதந்திரத்தை எனக்கு தந்துவிடுவார். திருமணத்துக்கு பிறகும் நான் கதைகள் தேர்வு செய்வதை மாற்றிக்கொள்ளவில்லை. என்னை கவரும் வேடத்துக்காகவே காத்திருக்கிறேன். இவ்வாறு அமலாபால் கூறினார்.

மேலும் சில
  • தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை



  • மறுஜென்ம கதையில் சிருஷ்டி



  • விஷாலுடன் இணைந்தார் வடிவேலு



  • ‘காக்கா முட்டை’ இயக்குனருக்காக தமிழ் கற்கும் ரித்திகா



  • ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான ஹீரோயின்



  • ‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு



  • சொந்த படம் தயாரிக்கிறார் சமந்தா



  • கேமராவை பறித்து சென்ற வன அதிகாரிகள்



  • மொட்டை போடும் காட்சியால் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்



  • எமியின் கவர்ச்சி நம்பிக்கை கலக்கத்தில் நடிகைகள்



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]