இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சமந்தாவின் புதிய கண்டிஷன்கள் தயாரிப்பாளர்கள் ஷாக்

3/14/2016 2:51:19 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

தமிழ், தெலுங்கில் நடிக்கும் சமந்தா பிரத்யூஷா அமைப்பு மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி வருகிறார். விஜய் ேஜாடியாக அவர் நடித்துள்ள ‘தெறி’, சூர்யா ஜோடியாக நடித்துள்ள ‘24’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. சமந்தாவைபற்றி திரையுலகில் சிலர் புகார் கிளப்பி உள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்க வந்தால் தங்குவதற்கு செவன் ஸ்டார் ஓட்டலில் அறை கேட்கிறார். அவருக்கு ஒன்றேகால் கோடிக்கும் அதிகமாக சம்பளம் தரப்பட்டும் ஆடம்பரமான தங்கும் இடம் தர கேட்கிறார். படப்பிடிப்புக்கு வர முதல்வகுப்பு விமான டிக்கெட்டை தயாரிப்பாளர் புக் செய்ய வேண்டும். உடன் வரும் குடும்பத்தினர், உதவியாளர்களுக்கும் முதல்வகுப்பு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் விதிக்கப்படுகிறது.படப்பிடிப்பு நேரத்தில் சமந்தாவுக்கு ஓய்வு கிடைத்தால் சொந்த ஊருக்கு செல்லவும் விமான டிக்கெட் பதிவு செய்ய தயாரிப்பாளரை கேட்கிறார். நடிகை என்ற அந்தஸ்த்தில் அவர் ஆடம்பரமாக இருக்க ஆசைப்படுகிறார் என சரமாரி சிலர் புகார் எழுப்பி உள்ளனர்.

மேலும் சில
  • தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை



  • மறுஜென்ம கதையில் சிருஷ்டி



  • விஷாலுடன் இணைந்தார் வடிவேலு



  • ‘காக்கா முட்டை’ இயக்குனருக்காக தமிழ் கற்கும் ரித்திகா



  • ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான ஹீரோயின்



  • ‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு



  • சொந்த படம் தயாரிக்கிறார் சமந்தா



  • கேமராவை பறித்து சென்ற வன அதிகாரிகள்



  • மொட்டை போடும் காட்சியால் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்



  • எமியின் கவர்ச்சி நம்பிக்கை கலக்கத்தில் நடிகைகள்



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]