இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தகவல் பலகையில் கார் மோதியதில் தந்தை, மகள் பரிதாப பலி

3/14/2016 2:50:09 PM
நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்

பெரம்பலூர்: கடலூர் மாவட்டம்  வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி(40).  ரைஸ் மில், அரிசி கடை நடத்தினார். இவரது மகள் சாந்திதேவி. இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., பயோடெக் முதலாமாண்டு படித்து வருகிறார்.இவரை பார்ப்பதற்காக சுந்தரபாண்டி, மனைவி தெய்வானை(39), இளைய மகள் வர்ஷாதேவி(12) ஆகியோருடன் காரில் நேற்று பெரம்பலூர் சென்றார். மகளை பார்த்துவிட்டு மாலையில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது கார் நிலை தடுமாறி இடதுபுறம் உள்ள இரும்பினாலான தகவல் பலகையின் மீது மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மீட்புகுழுவினர் சென்று 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரபாண்டியன், மகள் வர்ஷாதேவி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.திருச்சியில் தனியார் மருத்துவமனையில் தெய்வானைஅனுமதிக்கப்பட்டுள்ளார்.மங்களமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ



  • தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்



  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



Facebook

Twitter

Lover of heroines
ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]