இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 41 சவரன், பணம் கொள்ளை

3/14/2016 2:49:43 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

ஆற்காடு: வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சலீம் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் தயாசங்கர்(51). வேலூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சசிகலா(46). இவர்களது மகன் அரி(22), மகள் காயத்ரி(17). அரி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காயத்ரி ரத்தினகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள பட்டகம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தயாசங்கரின் தந்தை டீக்காராமன் தீட்சித் என்பவர் கடந்த 2ம் தேதி இறந்தார்.  இதில் கலந்து கொள்ள தயாசங்கர் கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் சென்றார். இன்று காயத்ரிக்கு பிளஸ்2 தேர்வு உள்ளதால் நேற்றிரவு தயாசங்கர் குடும்பத்துடன் காரில் வீட்டுக்கு வந்தார். அப்போது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 அறைகளில் இருந்த 3 பீரோக்களில் வைத்திருந்த 41 சவரன் தங்கநகை, ரூ.3 ஆயிரம் ெராக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.புகாரின் பேரில் ஆற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் சில
  • தமிழகம் முழுவதும் வேளாண் ஊழியர்கள் திடீர் நீக்கம்



  • 200 டன் செம்மரம் கடத்திய பலே ஆசாமி அதிரடி கைது



  • பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியருக்கு சரமாரி அடி: சஸ்பெண்ட்



  • மனைவி குத்தி கொலை போதை கணவன் வெறி 5 குழந்தைகள் அனாதையானது



  • ராமநாதபுரம் அருகே 400 பவுன் கொள்ளையில் வங்கி பெண் ஊழியர் கைது



  • புழல் பகுதியில் மின் விளக்கு எரியாததால் கொள்ளை மக்கள் அவதி



  • திருத்தணி அருகே ஆடிட்டரிடம் ரூ. 1.81 லட்சம் பறிமுதல் பறக்கும் படை சோதனை



  • பொன்னேரி அருகே வீடு புகுந்து 44 பவுன் பணம் கொள்ளை



  • கூடுவாஞ்சேரியில் தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி வீச்சரிவாளை காட்டி செல்போன் பறிப்பு 4 பேர் கும்பலுக்கு வலை



  • குடந்தையில் பரபரப்பு பள்ளி அருகே துப்பாக்கி பறிமுதல்



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]