இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஏழுமலையான் கோயிலில் ரூ. 2.32 கோடி காணிக்கை

3/14/2016 2:49:21 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 224 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 29 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 16 அறைகளில் காத்திருந்து 7 மணிநேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ. 2.32 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மேலும் சில
  • ஆதார் மசோதா எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங். வழக்கு



  • திருப்பதியில் தலைமுடி ரூ. 5.83 கோடிக்கு ஏலம்



  • பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்



  • அசாமில் 4 இடங்களில் மோடி பிரசாரம்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை



  • எச்சரிக்கை படங்கள் சிறியதாக இருப்பதாக புகார் மகாராஷ்டிராவில் ரூ. 273 கோடி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்



  • நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் தலித், மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் 100% ரத்து



  • வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்



  • கார்களில் கறுப்பு ஸ்டிக்கர்



  • செலவு மற்றும் கால விரயத்தை தவிர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிசீலனை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]