இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தெ.ஆ.வுடன் இன்று பயிற்சி போட்டி பலத்தை நிரூபிக்குமா இந்தியா?

3/12/2025 4:48:33 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

மும்பை:  உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 10 ஆட்டம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தற்போது தகுதி சுற்று மற்றும் பயிற்சி போட்டிகள் நடந்து வருகிறது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் பயிற்சி போட்டி ஒன்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது. தொடர் வெற்றி மற்றும் வெ.இ.வுடன் முதல் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்தியா களம் இறங்குகிறது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் வலுவாக உள்ள இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் மோத உள்ள நிலையில், இந்த போட்டி இந்திய அணிக்கு சிறந்த பயிற்சி களமாக இருக்கும். டுபிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அண்மையில் சொந்த மண்ணில் ஆஸி.யுடன் தொடரை இழந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இதனால் அந்த அணியும் முழுபலத்துடன் களம் இறங்குகிறது.

மேலும் சில
  • நாளை ஐபிஎல் துவக்க விழா சாம்பியன் டான்ஸ் ஆடுகிறார் பிராவோ முதல் முறையாக எல்இடி ஸ்டம்புகள்



  • வாழ்க்கையுடன் கிரிக்கெட் எப்போதும் தொடர்புடையது பஞ்சாப் அணி ஆலோசகர் சேவாக் பேட்டி



  • கேப்டனாக ரெய்னா சிறப்பாக செயல்படுவார் பிராவோ நம்பிக்கை



  • ஆர்சிபிக்கு விளையாடுவதை அறிந்ததும் துள்ளி குதித்தேன் ஸ்டூவர்ட் பின்னி பேட்டி



  • ஆடவர் டென்னிஸ் தரவரிசை; முதலிடத்தில் ஜோகோவிச்



  • பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பாக். விளம்பரம் சமூக வலை தளங்களில் கிண்டல்



  • பவுலிங்குக்கு அதிக முக்கியத்துவம் ஆர்சிபி பயிற்சியாளர் வெட்டோரி பேட்டி



  • போலி நிறுவனத்தில் கருப்பு பணம் பதுக்கினேனா? அலறுகிறார் லயோனல் மெஸ்சி



  • டெஸ்ட், ஒன் டே, டி20 போட்டி மாறுபட்டது டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஜாகீர்கான் பேட்டி



  • டி20 கேப்டன் சர்ப்பராசுக்கு முன்னாள் வீரர்கள் ஆதரவு



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]