இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியா கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு டுபிளசிஸ் பேட்டி

3/12/2025 4:48:13 PM
நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்

மும்பை:   உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்கும் தென்ஆப்பிரிக்க அணி நேற்று மும்பை  வந்தடைந்தது. அங்கு தெ.ஆ. கேப்டன்  டுபிளசிஸ் அளித்த பேட்டி: உலக  கோப்பை போட்டி கடும் சவாலானது. ஆனால் இந்திய மைதானங்களில் எப்போதும்  நாங்கள் சிறப்பாக ஆடி இருக்கிறோம். ஆஸி.யுடன் தொடரை இழந்தாலும், இங்கு  சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. உலக கோப்பையில் எல்லா  அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அண்மைக்காலமாக சிறப்பாக  விளையாடி வரும் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக  கருதுகிறேன். நாங்களும் கோப்பையை நெருங்கி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.  ஐபிஎல்லில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்.

மேலும் சில
  • நாளை ஐபிஎல் துவக்க விழா சாம்பியன் டான்ஸ் ஆடுகிறார் பிராவோ முதல் முறையாக எல்இடி ஸ்டம்புகள்



  • வாழ்க்கையுடன் கிரிக்கெட் எப்போதும் தொடர்புடையது பஞ்சாப் அணி ஆலோசகர் சேவாக் பேட்டி



  • கேப்டனாக ரெய்னா சிறப்பாக செயல்படுவார் பிராவோ நம்பிக்கை



  • ஆர்சிபிக்கு விளையாடுவதை அறிந்ததும் துள்ளி குதித்தேன் ஸ்டூவர்ட் பின்னி பேட்டி



  • ஆடவர் டென்னிஸ் தரவரிசை; முதலிடத்தில் ஜோகோவிச்



  • பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பாக். விளம்பரம் சமூக வலை தளங்களில் கிண்டல்



  • பவுலிங்குக்கு அதிக முக்கியத்துவம் ஆர்சிபி பயிற்சியாளர் வெட்டோரி பேட்டி



  • போலி நிறுவனத்தில் கருப்பு பணம் பதுக்கினேனா? அலறுகிறார் லயோனல் மெஸ்சி



  • டெஸ்ட், ஒன் டே, டி20 போட்டி மாறுபட்டது டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஜாகீர்கான் பேட்டி



  • டி20 கேப்டன் சர்ப்பராசுக்கு முன்னாள் வீரர்கள் ஆதரவு



Facebook

Twitter

Lover of heroines
ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]