இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ. 1687 கோடி பாஜ ரூ. 1,475.44 கோடி

3/12/2025 4:42:28 PM
நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்

புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக வருவாய் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் முதல் இடத்தில் உள்ளது. இதன் வருவாய் ரூ.1687.12 கோடி.ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய சர்வேயில், கடந்த 2010-11 முதல் முதல் 2013-14 வரையிலான கால கட்டத்தில் கட்சிகளின் வருமானம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அந்த கால கட்டத்தில் அதிகமான வருவாயை கொண்டு முதல் இடத்தில் காங்கிரஸ் முதல் இடத்தில் உள்ளது. அதன் வருவாய் ரூ.1,687.12 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஜ ரூ.1,475.44 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜ, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் கடந்த 5 ஆண்டு கால மொத்த வருவாய் ரூ.4,261.23 கோடி என தெரியவந்துள்ளது.

வருமான வரி கணக்கு விவரங்கள், நன்கொடை அளித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த சர்வே தயார் செய்யப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் சிபிஎம் ரூ.552.30 கோடி, பகுஜன் சமாஜ் ரூ.391.21 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் ரூ.9.02 கோடியை மட்டுமே திரட்டியுள்ளன.புத்தகங்கள், ரசீதுகள் போன்றவற்றை விற்பனை செய்ததன் வாயிலாக மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,311.96 கோடி கிடைத்துள்ளது. இது மொத்த வருமானதத்தில் 77.7 சதவீதமாகும்.பாஜவுக்கு தன்னார்வ பங்களிப்பின் மூலமாக மட்டும் 87.93 சதவீத வருவாய், அதவாது ரூ.1297.37 கோடி கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு நன்கொடை மூலமாக வெறும் 10 சதவீதம் என்ற அளவில் ரூ.184.408 கோடிதான் கிடைத்துள்ளது. பகுஜன் சமாஜூக்கு பாதிக்கு பாதி அதன் வருவாய்  என்பது தன்னார்வ நன்கொடையாளர்கள் மூலமாக ரூ.212.78 கோடி கிடைத்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • காஷ்மீரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை



  • எச்சரிக்கை படங்கள் சிறியதாக இருப்பதாக புகார் மகாராஷ்டிராவில் ரூ. 273 கோடி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்



  • நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் தலித், மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் 100% ரத்து



  • வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்



  • கார்களில் கறுப்பு ஸ்டிக்கர்



  • செலவு மற்றும் கால விரயத்தை தவிர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிசீலனை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல்



  • ரயில்வே அமைச்சராக இருந்த போது சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியவர் மம்தா பாஜ குற்றச்சாட்டு



  • பாக். உளவுத்துறைக்கு நற்சான்றிதழ் அளித்த மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : கெஜ்ரிவால் சாடல்



  • அசாம் முதல் கட்ட வாக்குபதிவு கோகாய், சோனாவால் தொகுதியில் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு தேர்தல் ஆணையம் தகவல்



  • அருணாச்சல், உத்தரகண்டைத் தொடர்ந்து மேகாலயாவில் தள்ளாடும் காங். ஆட்சி பாஜ சொல்கிறது



Facebook

Twitter

Lover of heroines
ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]