இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

அரவாணியாக நடித்தபோது என் கதை முடிந்தது என்றார்கள் விஷால் குமுறல்

3/10/2025 3:09:26 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

பெண்கள் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் பங்கேற்று விஷால் பேசினார். அவர் கூறியது:நடிகனாக வந்தால் வெற்றி மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது.  தோல்வி அடைந்தவர்களை மண்ணுக்குள் போட்டு மூடி விடுகிறார்கள். என் முதல் படம் ‘செல்லமே’ வந்தபோது ஏளனமாக பேசியவர்கள் பிறகு தாங்கள்  கஷ்டத்தில் இருப்பதாகவும் படம் செய்து தரும்படியும் கேட்டார்கள். அது என் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் 17  நாள் கிடைத்த அனுபவம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.

அரவாணி வேடம் ஏற்றிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பிலேயே சிலர் கிண்டல் கேலி செய்தனர். பெண் வேடம் போட்டிருந்தபோது என் சேலையை  கொஞ்சம் விலக்கும்படி கேமராமேன் கூற நான் மறுத்துவிட்டேன். புதுமுக நாயகி கிளாமராக நடிக்கும்போது தன் குடும்பத்தை நினைத்து எப்படி பதைபதைப்புடன்  இருப்பார் என்று அப்போது எண்ணினேன். ‘அவன் இவன்’ படத்தில் அரவாணி வேடம் ஏற்றபோது என்னுடைய கேரியர் இந்த படத்துடன் முடிந்தது என்று என்  காதுபட கூறினார்கள். அதைபற்றி சிந்திக்கவில்லை. நான் கடவுளாக மதிக்கும் இயக்குனர் பாலா சொன்னதை செய்தேன்.இவ்வாறு விஷால் கூறினார்.

மேலும் சில
  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



  • ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்



  • இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்



  • 2ம் பாக கதையில் நிக்கி கல்ராணி



  • அனுஷ்கா சர்மா ரகசிய காதல்



  • ‘குற்றப்பரம்பரை’ நான் எடுக்கவில்லை பாரதிராஜாவுக்கு பாலா சூடான பதில்



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]