இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

காமெடி கதையில் அர்ச்சனா சிங்

3/9/2025 3:12:36 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

வித்தியாசமான தலைப்புகளை தேடும் இயக்குனர்கள் அதை துணிச்சலாக கையாளவும் செய்கிறார்கள். புதிய படமொன்றுக்கு தலைப்பாகி இருக்கிறது ‘யானைமேல் குதிரை சவாரி’. இதை எழுதி தயாரித்து இயக்கும் கருப்பையா முருகன் கூறியது: எந்தவொரு காரியத்தையும் முயற்சி செய்யாமலேயே முடியாது என்று முடிவு செய்வது நம்பர் ஒன் முட்டாள்தனம் என்பதை மனதில் வைத்து ஒரு குரூப் தங்களால் முடியாத காரியத்தை செய்து முடிக்க முயற்சிக்கிறது. அது நடந்ததா என்பதை காமெடி, சென்டிமென்ட் கலந்து சொல்கிறது கதை.‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அர்ச்சனா சிங், சாமிநாதன், முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி. நந்தகுமார், மிப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்களுக்கு இசை அமைக்கிறார் இமாலயன். பின்னணி இசை தாஜ்நூர். ஒளிப்பதிவு மோகன். சென்னை, அரக்கோணம், திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் கூறினார்.

மேலும் சில
  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



  • ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்



  • இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்



  • 2ம் பாக கதையில் நிக்கி கல்ராணி



  • அனுஷ்கா சர்மா ரகசிய காதல்



  • ‘குற்றப்பரம்பரை’ நான் எடுக்கவில்லை பாரதிராஜாவுக்கு பாலா சூடான பதில்



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]