இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் பிரபுதேவா

3/9/2025 3:12:15 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

தமிழில் கடந்த 2004ம் ஆண்டு ‘எங்கள் அண்ணா’ படத்தில் நடித்தார் பிரபு தேவா. அதன்பிறகு அவர் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ திரைக்கு வராமல் நீண்ட நாட்களாக பெண்டிங்கில் உள்ளது. ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர் பின்னர் இயக்குனராக கவனம் செலுத்தினார். இந்தி படங்களை இயக்கச் சென்றவர் நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வருகிறார் பிரபுதேவா. இப்படத்தை விஜய் இயக்குகிறார்.

மீண்டும் நடிப்பது பற்றி பிரபுதேவா கூறும்போது,’நடிப்பதை ரொம்பவும் குறைத்துக் கொண்டிருக்கிறேன். திகில் படமொன்றை இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது இப்படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறுகிறது. திகில் படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் முறை. இதில் தாடி வைத்துத்தான் நடிக்கிறேன் ஆனால்  வித்தியாசமான தோற்றமாக இருக்கும். காஸ்டியூம், ஹேர் ஸ்டைலும் முற்றிலுமாக மாற்றப்படுகிறது’ என்றார்.தமிழ் தவிர தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிரபுதேவாவே இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது புனேயில் படப்பிடிப்பு நடக்கிறது. கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.

மேலும் சில
  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



  • ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்



  • இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்



  • 2ம் பாக கதையில் நிக்கி கல்ராணி



  • அனுஷ்கா சர்மா ரகசிய காதல்



  • ‘குற்றப்பரம்பரை’ நான் எடுக்கவில்லை பாரதிராஜாவுக்கு பாலா சூடான பதில்



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]