இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மீண்டும் காதலனுடன் இணைந்த சார்மி

3/9/2025 3:11:55 PM
மநகூவில் தொடர்ந்து சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளை கேட்டு தமாகா பிடிவாதம் தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் போட்டி? நடத்தை விதி மீறியதாக அசாம் முதல்வர் மீது வழக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மா காதல் ஜோடி சமீபத்தில் பிரேக் அப் செய்துகொண்டனர். அவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் நட்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளன. அதேபோல் நடிகை சார்மி, திரைப்பட இயக்குனர் புரி ஜெகனாத் ஜோடியும் கடந்த ஆண்டு பிரேக் அப் செய்துகொண்டது. புரியும், சார்மியும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அவர்களின் பிரேக் அப் செய்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சார்மிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.இந்நிலையில் புரி, சார்மி மீண்டும் இணைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. புரி ஜெகனாத் தான் இயக்கி தயாரிக்கும் ‘ரோக்’ புதிய படத்தின் தயாரிப்பு நிர்வாக பணிகளை சார்மியிடம் ஒப்படைத்திருக்கிறாராம். இதன் மூலம் இருவரும் தங்களது மனக்கசப்பை மறந்து இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]